Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் நிவாரணத் தொகை அறிவிப்பு


தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழைவெள்ளத்தில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

மேலும் இந்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 50,000 வழங்கப்படும்

***