Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தமிழக முதலமைச்சர் பிரதமருடன் சந்திப்பு


தமிழக முதலமைச்சர் திரு சி. ஜோசப் விஜய், இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“தமிழக முதலமைச்சர் திரு சி. ஜோசப் விஜய், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.

***

TV/SV/SE