பி.எம்.இந்தியா
தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார்.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு பிரதமர் தமது இரங்கல்களை தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் திரு மோடி பிரார்த்தித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமரின் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது;
“தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து அறிந்து மிகவும் கவலை அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.”
***
Release ID:2276378
SS/IR/LDN/KR
Deeply pained to hear about the loss of lives due to a mishap in Tiruvallur district of Tamil Nadu. My condolences to those who have lost their loved ones. Praying for the speedy recovery of the injured: PM @narendramodi
— PMO India (@PMOIndia) June 21, 2026
தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் நேரிட்ட விபத்து குறித்து அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். இந்தச் சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்: பிரதமர்…
— PMO India (@PMOIndia) June 21, 2026