Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தமிழ் நாட்டில் பலத்த மழைக் காரணமாக உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் இரங்கல்


தமிழ் நாட்டில் பலத்த மழைக் காரணத்தினால் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் இரங்கல் செய்தியில் கூறியதாவது:

தமிழ் நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழையால் உயிர் இழந்தவர்கள் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் எனது நினைவுகள் உள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார்.