Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தியாகிகள் தினத்தை முன்னிட்டு பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோருக்கு பிரதமர் அஞ்சலி


தியாகிகள் தினத்தை முன்னிட்டு பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

“பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோரின் வீர மரணம் நம் வரலாற்றின் முக்கிய நிகழ்வாகும். இந்த மூன்று மாமனிதர்களும் நமது மண்ணை சேர்ந்தவர்கள் என்பதில் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை உண்டு. மற்றவர்கள் சுதந்திரமாகவும் கவுரவுமாகவும் வாழ வேண்டும் என்பதற்காக இவர்கள் தங்கள் உயிரை இளம் வயதிலேயே தியாகம் செய்தனர்.”, என்று பிரதமர் கூறியுள்ளார்.

***