பி.எம்.இந்தியா
தியாகி பகத் சிங் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
“வீரமிக்க தியாகி பகத் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு நான் தலை வணங்குகிறேன். அவரது மகத்துவம் மற்றும் தன்னிகரற்ற துணிச்சல் இந்தியர்களை தலைமுறை தலைமுறையாக ஊக்கமளிக்கும்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
I bow to the brave Shaheed Bhagat Singh on his Jayanti. His greatness and exemplary courage inspires generations of Indians.
— Narendra Modi (@narendramodi) September 28, 2017