பி.எம்.இந்தியா
தியாகி பகத் சிங் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
தியாகி பகத் சிங் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு நான் தலை வணங்குகிறேன். அவரின் வீரத்தின் மூலம் இந்திய வரலாற்றில் அழிக்கமுடியாத அடையாளத்தை அவர் விட்டு சென்று உள்ளார் என்று பிரதமர் கூறியுள்ளார்.
I bow to the courageous Shaheed Bhagat Singh on his birth anniversary. He has left an indelible mark on India's history through his bravery.
— Narendra Modi (@narendramodi) September 28, 2016