Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திரிபுரா மாநில அமைப்பு தினத்தன்று மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


திரிபுரா மாநில அமைப்பு தினத்தன்று மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

“திரிபுரா மக்களுக்கு மாநில அமைப்பு தின வாழ்த்துக்கள். ஓராண்டுக்கும் குறைவான காலத்தில் இந்த மாநிலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. அதன் உண்மையான ஆற்றல் உணரப்பட்டுள்ளதோடு சாதனை அளவாக மக்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. வரும் ஆண்டுகளில் இந்த உணர்வு மேலும் வளரட்டும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.