பி.எம்.இந்தியா
திருப்பதியில் உள்ள திருமலை திருக்கோவிலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சென்று இறைவனை தரிசித்தார்.
“நாட்டில் அமைதி, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் ஓங்கட்டும்.
வறுமைக்கு எதிரான நமது போராட்டத்தில் நாம் வெற்றியடைவோம்.
இறைவன் பெருமாள் நாட்டின் சந்தோஷத்திற்கும் மக்களின் வளத்திற்கும் அருள் புரியட்டும்.
Prayed to Lord Balaji at Tirumala, #Tirupati. #AndhraPradesh https://t.co/MLNU3E8Bpd
— Narendra Modi (@narendramodi) October 22, 2015