Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திரு எச் டி தேவ கவுடா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்


திரு எச் டி தேவ கவுடா பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.  முக்கியமான பிரச்சனைகளில் எச் டி தேவ கவுடாவின் கருத்தாழமிக்க யோசனைகள் குறிப்பிடத்தக்கவை என்றும், இந்தியாவின் வளர்ச்சியில் அவரது ஆர்வம் அதே அளவுக்குப் பாராட்டத்தக்கது என்றும் திரு மோடி கூறினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது :

திரு எச் டி தேவ கவுடா அவர்களுடன் மிகச்சிறந்த சந்திப்பை பெற்றேன். முக்கியமான பிரச்சனைகளில் அவரது கருத்தாழமிக்க யோசனைகள் குறிப்பிடத்தக்கவை. அதே அளவுக்கு இந்தியாவின் வளர்ச்சியில் அவரது ஆர்வம் பாராட்டத்தக்கது.

@H_D_Devegowda

***

(Release ID: 2220089)

TV/SMB/RJ/EA