Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திரு. ஜக்மோகன் டால்மியா மறைவிற்கு பிரதமர் இரங்கல்


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் திரு. ஜக்மோகன் டால்மியாவின் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“இந்த துயரமான தருணத்தில் திரு. ஜக்மோகன் டால்மியாவின் குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள். திரு. ஜக்மோகனது ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.