Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தில்லியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் துவக்க நிகழ்ச்சியின் முக்கிய தருணங்களைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


தில்லியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் துவக்க நிகழ்ச்சியின் முக்கிய தருணங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் தொடர் பதிவுகளின் வாயிலாக பிரதமர் இந்த நிகழ்ச்சியின் முக்கிய பகுதிகளைப் பகிர்ந்திருக்கிறார்.  

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2236663&reg=3&lang=1   

***

TV/PLM/RJ