Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா பிரதமரைச் சந்தித்தார்


தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா இன்று (29.09.2026) புது தில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

 

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

 

“தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா ( @gupta_rekha ), பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்”.

 

@CMODelhi”

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2316619&reg=3&lang=1

 

(Release ID: 2316619) 

****

TV/PLM/SH