பி.எம்.இந்தியா
தீபாவளி திருநாளில் மக்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். “நமது அனைவரது வாழ்க்கையிலும் புதிய ஒளியைக் கொண்டு வரும் இந்த தீபத்திருநாளில் ஏற்றி வைக்கப்படும் விளக்குகள், மகிழ்ச்சி, முன்னேற்றம் மற்றும் நல்வாய்ப்புகளுடன் பிரகாசிக்கட்டும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
***
देशवासियों को दीपावली के पावन अवसर पर बहुत-बहुत शुभकामनाएं। रोशनी का यह उत्सव हम सभी के जीवन में नया प्रकाश लेकर आए और हमारा देश सदा सुख, समृद्धि और सौभाग्य से आलोकित रहे।
— Narendra Modi (@narendramodi) October 27, 2019
Wishing you all a Happy #Diwali. pic.twitter.com/5nhimk58CO