துர்கை அன்னையை பக்தியுடன் நினைவுகூரும் பக்தர்கள், வளர்ச்சியையும் செழிப்பையும் அடைவார்கள் என்பதை உணர்த்தும் ஒரு சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். அன்னை துர்கையைத் தியானிப்பவர்களை, அவர் அனைத்துத் துன்பங்களிலிருந்தும் காக்கிறார் என்பதை இந்த நீதிமொழி வலியுறுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324983®=3&lang=1
****
SS/BR/SH
यैस्तु भक्त्या स्मृता नूनं तेषां वृद्धिः प्रजायते। ये त्वां स्मरन्ति देवेशि रक्षसे तान्न संशयः।। https://t.co/d5la5pSefG
— Narendra Modi (@narendramodi) October 19, 2026