Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தெலுங்கானா மாநில தினம்; பிரதமர் வாழ்த்து


தெலுங்கானா மாநில தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி தெலுங்கானா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆந்திரா பிரதேச மக்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மக்களுக்கு எனது மாநில தின வாழ்த்துகள். வரும் காலங்களில், மாநிலத்தின் வளர்சிக்கும் செழிப்பிற்கும் நான் பிரார்த்திக்றேன்.

ஆந்திரா பிரதேசத்தின் துடிப்பான மக்களுக்கு எனது நல்வாழ்த்துகள். ஆந்திரா பிரதேசம் வளர்ச்சியின் புதிய உயரங்களை தொட்டு, இந்தியாவின் வளர்சிக்கு தொடர்ந்து பங்களிக்கட்டும் என்று பிரதமர் கூறினார்.