பி.எம்.இந்தியா
தேசிய தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“நாட்டு மக்கள் அனைவருக்கும் தேசிய தொழில்நுட்ப தின வாழ்த்துகள்
நாட்டு மக்கள் அனைவருக்கும் குறிப்பாக விஞ்ஞானிகளுக்கும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் இந்த தேசிய தொழில்நுட்ப தினத்தில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நம் தினசரி வாழ்வில் தொழில்நுட்பத்தின் பயனை அதிகரிப்போம். மேலும், தொழில்நுட்பத்தின் உதவியோடு நம் சமூகத்தில் நல்ல மாற்றத்தை கொண்டுவருவோம். வாழ்க வீரர்கள்! வாழ்க விவசாயிகள்! வாழ்க விஞ்ஞானம்!”, என்று பிரதமர் குறிபிட்டுள்ளார்.
“நாட்டு மக்கள் அனைவருக்கும் தேசிய தொழில்நுட்ப தின வாழ்த்துகள். pic.twitter.com/FKAcl9snpS
— நரேந்திர மோடி (@narendramodi) May 11, 2016
Greetings to our citizens on National Technology Day. pic.twitter.com/FKAcl9snpS
— Narendra Modi (@narendramodi) May 11, 2016
National Technology Day: remembering the tests of 1998 that made India immensely proud. pic.twitter.com/HXD5iFVFta
— PMO India (@PMOIndia) May 11, 2016
National Technology Day: a look back at the tests of 1998 and why they were possible. pic.twitter.com/2lu9JxkKoo
— PMO India (@PMOIndia) May 11, 2016
Technology: empowering the less empowered and bringing a positive change. #TransformingIndia pic.twitter.com/vXUjORMy15
— PMO India (@PMOIndia) May 11, 2016
Integrating technology in our good governance initiatives is an essential precursor for #TransformingIndia. pic.twitter.com/NO6Y7JjbA0
— PMO India (@PMOIndia) May 11, 2016
3Ss of technology. pic.twitter.com/qHQtvWfnHE
— PMO India (@PMOIndia) May 11, 2016