Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தொடங்கிடு இந்தியா திட்டம் – நொய்டாவில் பிரதமர் நாளை துவக்கி வைத்தார்


தொடங்கிடு இந்தியா திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை நொய்டாவில் துவக்கி வைக்க உள்ளார்.

ரூ. 10 லட்சம் முதல் ரூ. 100 லட்சம் வரை கடன் உதவி வழங்குவது மூலம் தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், பெண்கள் ஆகியோர் மத்தியில் குழு முனைவோர் முயற்சியை இத்திட்டம் ஊக்குவிக்கும். ஒவ்வொரு அட்டவணையிடப்பட்ட வணிக வங்கியும் குறைந்த பட்சம் இரண்டு இம்மாதிரியான கடனை வழங்கும். இணையதளத்தில் பதிவு செய்யவும் சேவைகளை ஊக்குவிக்கவும் இத்திட்டத்திற்கான இணையதளமும் துவக்கப்படும்.

இந்நிகழ்ச்சியின் போது 5,100 மின்னணு மூலம் இயக்கப்படும். ரிக்க்ஷாக்களை பிரதமர் வழங்கவுள்ளார். திறன் மையத்தை துவக்கி வைக்கும் பிரதமர், பயனாளிகளுடனும் உரையாற்ற உள்ளார்.