Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நடிகர் விவேக்கின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்


நடிகர் திரு விவேக்கின் அகால மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக்கின் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது நகைச்சுவை உணர்வும், புத்திசாலித்தனமான வசனங்களும் மக்களை மகிழ்வித்தன. சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்தின் மீதான அக்கறை, அவரது திரைப்படங்களிலும் வாழ்க்கையிலும் பிரதிபலித்தன. அவரது குடும்பத்தார், நண்பர்கள்  மற்றும்  ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி,” என்று தமது டிவிட்டர்  பக்கத்தில்  பிரதமர்  பதிவிட்டுள்ளார்.

——