பி.எம்.இந்தியா

பிரதமர் திரு.நரேந்திர மோடியின் ஹூஸ்டன் உரையை அமெரிக்காவைச் சேர்ந்த குடியரசுக் கட்சியின் பீட்டே ஒல்சன், கெவின் பிராடி, செனட்டர் ஜான் கார்மின், செனட்டர் கெவின் கிராமர், செனட்டர் டெட் கிரஸ், மசிசிப்பி ஆளுநர் பில் பைரன்ட், ஹூஸ்டன் மேயர் மேட் பெவின் போன்ற பல்வேறு தலைசிறந்த பிரமுகர்கள் பாராட்டியுள்ளனர். விகாஸ் கன்னா, பிரசூன் ஜோஷி, கரன் ஜோஹர், அஜய் தேவ்கன், மிலிந்த் தியோரா, ரிஷி கபூர் ஆகிய இந்தியாவைச் சேர்ந்த பிரபலங்களும் அவரது உரைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். அவர்களது பாராட்டுகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.
முற்றிலுமாக உடன்படுகிறேன். @RepPeteOlson!
உங்களைப் போன்றவர்களின் முக்கிய பங்களிப்பு காரணமாகவே நமது நாடுகள் மிகவும் நெருங்கியுள்ளன. தங்கள் வருகைக்கு நன்றி. #HowdyModi. உங்களது இந்திய உடை பார்ப்பதற்கு அழகாக இருந்தது. https://t.co/8aTt61P010
அதிசயிக்கத்தக்க ஆற்றலை என்னால் காணமுடிந்தது. @RepKevinBrady உங்கள் வருகைக்கு நன்றி.
தங்களுடன் பணியாற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரது வருகையால், அன்றைய காலைப்பொழுது செழுமையடைந்தது. https://t.co/OiX0K2XUag
நலமா மோடி சமுதாய நிகழ்ச்சியில் நீங்கள் பங்கேற்றது சிறப்பாகும். #HowdyModi டெக்ஸாசுக்கான உங்கள் முயற்சிகளும், அமெரிக்காவுக்கான சேவையும் அளப்பரியதாகும். உங்களிடம் இந்தியாவின் மதிப்புமிக்க நண்பர் காணப்படுகிறார். https://t.co/OWQ1MGUSSx
நலமா மோடி நிகழ்ச்சியில் தாங்கள் கலந்து கொண்டதைப் பாராட்டுகிறேன். #HowdyModi, @SenKevinCramer. இந்தியா-அமெரிக்கா இடையிலான வலுவான உறவுகளுக்கு தங்களது தனிப்பட்ட உறுதிப்பாடு மிகவும் மெச்சத்தகுந்ததாகும். https://t.co/bCDoAZg6Ek
முற்றிலுமாக உடன்படுகிறேன். @RepPeteOlson!
உங்களைப் போன்றவர்களின் முக்கியப் பங்களிப்பு காரணமாகவே நமது நாடுகள் மிகவும் நெருங்கியுள்ளன. தங்கள் வருகைக்கு நன்றி. #HowdyModi. உங்களது இந்திய உடை பார்ப்பதற்கு அழகாக இருந்தது. https://t.co/8aTt61P010
அன்பார்ந்த ஆளுநர் அவர்களே, @PhilBryantMS, அமெரிக்கா மற்றும் அருமையான மிசிசிப்பி மாகாணத்துடனான எங்கள் நட்புறவு குறித்து நான் பெருமைப்படுகிறேன். நலமா மோடி நிகழ்ச்சியில் தாங்கள் பங்கேற்றது @SenHydeSmith at #HowdyModi, நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்தது. https://t.co/RPG8QZ8js4
அன்பார்ந்த @GovMattBevin, ஹூஸ்டனுக்கு தாங்கள் வருகை புரிந்தது மிகச்சிறந்த அடையாளமாகும். நலமா மோடி நிகழ்ச்சிக்குப் பின்னர் நடந்த சமுதாய வரவேற்பு நிகழ்ச்சியில் உங்களது உரையை நான் ரசித்து கேட்டேன். https://t.co/NWtVoN27fl
ஹூஸ்டன் மேயரின் @HoustonTX, @SylvesterTurner விருந்தோம்பலுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஹூஸ்டன் ஒரு அற்புதமான நகரம். அது துடிப்பும், ஆற்றலும் கொண்டது.https://t.co/O2t2GFqtRb
எங்களது அருமையான மொழிகள், எங்கள் வேர்களுக்கான பாதைகளாகும். எங்கள் கலாச்சாரம் அன்பையும், நூற்றுக்கணக்கான வாழும் வழிகளையும், எங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் தன்மை கொண்டது. ஒவ்வொரு மொழியும் அதன் இயல்பால் சொக்கவைக்கும் தன்மை கொண்டது. இந்த நூல்கள் ஒன்று சேர்ந்து நெய்ததன் மூலம் அழகான திரைச்சீலை உருவானது. இது வலுவான பன்முகத்தன்மை கொண்ட புதிய இந்தியாவை உருவாக்குகிறது. https://t.co/o807BavvoU
மக்கள் என்னை வாழ்த்துவதையும், என்னை நம்புவதையும் அறிந்து கொண்ட போது, எப்போதும் இல்லாத மிகப் பெரிய நம்பிக்கை ஊக்கம் எனக்கு ஏற்பட்டது.
@prasoonjoshi_ https://t.co/9cinFnoegh
130 கோடி இந்தியர்களின் பிரதிநிதியாக நான் பெற்ற மரியாதையையும், அன்பையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறேன். நன்றி. @karanjohar. https://t.co/po8UY73ktV
உண்மையில் @ajaydevgn. உலகின் இரண்டு முன்னணி ஜனநாயக நாடுகளைச் சேர்ந்த மக்களின் இதயங்கள் ஹூஸ்டனில் சந்தித்தது, இந்திய-அமெரிக்க நட்புறவில் புதிய மைல் கல்லாகும். https://t.co/0UP4RRYrx3
நன்றி @milinddeora.
அமெரிக்காவுடன் வலுவான உறவுகளுக்காக உறுதிபூண்ட மறைந்த எனது நண்பர் முரளி தியோராவின் கருத்தை நீங்கள் எடுத்துக்காட்டினீர்கள். அது முற்றிலும் சரியானதே. அன்பும், விருந்தோம்பலும் @POTUS அபாரமாக இருந்தது. https://t.co/eyP1D3xRJo
ரிஷி அவர்களே, உங்களது உற்சாகமான ஊக்குவித்தலுக்கு நன்றி. நாம் இருவரும் சில நாட்கள் வித்தியாசத்தில் ஒருவரையொருவர் சந்திக்கும் வாய்ப்பை இழந்தோம். ஏனெனில், நீங்கள் அண்மையில் அமெரிக்காவிலிருந்து இந்தியா புறப்பட்டுச் சென்றீர்கள். நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்காக நான் இறைவனை வேண்டுகிறேன். சமூக ஊடகத்தில் உங்களது பெரிய அளவிலான பங்கேற்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். @chintskap https://t.co/vFhTTBNsCL
நரேந்திர மோடி, (@narendramodi) செப்டம்பர் 23, 2019
Absolutely agree, @RepPeteOlson!
— Narendra Modi (@narendramodi) September 23, 2019
It is people like you who play a key role in bringing our nations closer. Thank you for coming to #HowdyModi. Your Indian attire looked lovely! https://t.co/8aTt61P010
I can see the phenomenal energy, @RepKevinBrady. Thank you for coming.
— Narendra Modi (@narendramodi) September 23, 2019
It was an honour that several of your colleagues in the House and Senate could enrich the morning with their august presence. https://t.co/OiX0K2XUag
It was special to have you at the #HowdyModi community programme. Your efforts for Texas and service to the United States is outstanding. In you, India has a valuable friend! https://t.co/OWQ1MGUSSx
— Narendra Modi (@narendramodi) September 23, 2019
I appreciate your presence at #HowdyModi, @SenKevinCramer. Your personal commitment towards strong India-USA ties is deeply admirable. https://t.co/bCDoAZg6Ek
— Narendra Modi (@narendramodi) September 23, 2019
Absolutely agree, @RepPeteOlson!
— Narendra Modi (@narendramodi) September 23, 2019
It is people like you who play a key role in bringing our nations closer. Thank you for coming to #HowdyModi. Your Indian attire looked lovely! https://t.co/8aTt61P010
Dear Governor @PhilBryantMS, I am proud of our friendship with USA and the wonderful state of Mississippi! The presence of @SenHydeSmith at #HowdyModi made the programme even more special. https://t.co/RPG8QZ8js4
— Narendra Modi (@narendramodi) September 23, 2019
Dear @GovMattBevin, your coming to Houston was an exemplary gesture. I enjoyed your speech at the Community Reception just after the #HowdyModi programme! https://t.co/NWtVoN27fl
— Narendra Modi (@narendramodi) September 23, 2019
I would like to express gratitude to @HoustonTX Mayor, @SylvesterTurner for his hospitality. Houston is a wonderful city. It is energetic and vibrant. https://t.co/O2t2GFqtRb
— Narendra Modi (@narendramodi) September 23, 2019
As a representative of 130 crore Indians, the respect and love that I get is dedicated to the nation. Thanks, @karanjohar. https://t.co/po8UY73ktV
— Narendra Modi (@narendramodi) September 23, 2019
Indeed, @ajaydevgn. The meeting of the hearts of the people of two of the world’s leading democracies in Houston is a new milestone in the India-USA friendship. https://t.co/0UP4RRYrx3
— Narendra Modi (@narendramodi) September 23, 2019
Rishi Ji, thanks for your enthusiastic encouragement. We just missed each other by a few days since you recently left for India from the USA. I pray for your good health. Looking forward to greater participation of yours on social media. @chintskap https://t.co/vFhTTBNsCL
— Narendra Modi (@narendramodi) September 23, 2019