Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நவராத்திரியையொட்டி பிரதமர் அன்னை குஷ்மந்தாவைப் பிரார்த்தித்தார்


நவராத்திரியையொட்டி பெண் கடவுளான துர்காவின் நான்காவது வடிவமான அன்னை குஷ்மந்தாவைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பிரார்த்தித்தார்.

அவளுடைய எல்லையற்ற சக்தி அனைத்து மக்களின் வாழ்விலும் புதிய நம்பிக்கை, மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் ஆகியவற்றை அளிக்கட்டும் என்று பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி எழுதியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323048&reg=3&lang=1

***

TV/IR/SM/GS