பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி, நவராத்திரியின் தொடக்க நாளில், அமைதியின் தெய்வமான அன்னை ஷைலபுத்ரிக்கு பிரார்த்தனை செய்தார்.
தெய்வீக ஆசீர்வாதங்கள் அனைவரின் இதயத்திலும் பொறுமை, தன்னம்பிக்கை ஆகிய ஒளியை ஏற்றி, அனைத்து மக்களிடமும் நிலைத்திருக்க வேண்டும் என்று பிரதமர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்த நன்னாளில், திரு நரேந்திர மோடி, தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பக்திப் பாடலையும் பகிர்ந்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2321855®=48&lang=1
****
TV/PLM/RJ
नवरात्रि के शुभारंभ पर शांति की अधिष्ठात्री मां शैलपुत्री के चरणों में कोटिश: नमन। उनकी दिव्य कृपा से सभी के मन में धैर्य और आत्मविश्वास का दीप प्रज्वलित हो। देशवासियों पर सदैव मां का आशीर्वाद बना रहे, यही कामना है। https://t.co/z4ktFiTagZ
— Narendra Modi (@narendramodi) October 11, 2026