Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நவ்ரோஸ் பண்டிகை – பார்சி மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


பார்சி மக்களின் புத்தாண்டான நவ்ரோஸ் பண்டிகையை முன்னிட்டு பார்சி மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பார்சி நண்பர்களுக்கு நவ்ரோஸ் வாழ்த்துகள். இந்தப் புத்தாண்டு உங்களுக்கு மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தை அளிக்கட்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.