Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நவ்ரோஸ் புத்தாண்டு விழாவையொட்டி மக்களுக்குப் பிரதமரின் வாழ்த்துக்கள்


நவ்ரோஸ் புத்தாண்டு விழாவையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

“நவ்ரோஸ் வாழத்துக்கள்! இந்த ஆண்டு அமைதியும், வளமும் நிறைந்திருக்கப் பிரார்த்திக்கிறேன். அனைவரும் மகிழ்ச்சியோடும், நல்ல ஆரோக்கியத்தோடும் வாழ வாழ்த்துகிறேன்” என்று பிரதமர் கூறியிருக்கிறார்.

*****