பி.எம்.இந்தியா
நாகலாந்து முதல் அமைச்சர் திரு. டி. ஆர். ஜீலியங்-ன் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் திரு. ஜீலியங்-ஐ தொடர்புகொண்டு தனது நல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Spoke to Nagaland CM Shri TR Zeliang & conveyed my good wishes on his birthday.
— Narendra Modi (@narendramodi) February 21, 2015