Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாகாலாந்து சட்டப்பேரவைத் தலைவர் விக்கோ-ஓ யோஷூ மறைவுக்குப் பிரதமர் இரங்கல்


நாகாலாந்து சட்டப்பேரவைத் தலைவர் விக்கோ-ஓ யோஷூ மறைவுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“நாகாலாந்து சட்டப்பேரவைத் தலைவர் விக்கோ-ஓ யோஷூ மறைவு கவலையளிக்கிறது. நாகாலாந்தின் வளர்ச்சிக்குத் தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட அவர், விடாமுயற்சியுள்ள தலைவராவார். சோகமான இந்தத் தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

@narendramodi
நாகாலாந்து சட்டப்பேரவைத் தலைவர் விக்கோ-ஓ யோஷூ மறைவு கவலையளிக்கிறது. நாகாலாந்தின் வளர்ச்சிக்குத் தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட அவர், விடாமுயற்சியுள்ள தலைவராவார். சோகமான இந்தத் தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்