Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாகாலாந்து மக்களுக்கு மாநில அமைப்பு தினத்தில் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


நாகாலாந்து மக்களுக்கு மாநில அமைப்பு தினத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“நாகாலாந்து மக்களுக்கு மாநில அமைப்பு தின வாழ்த்துக்கள். வளர்ச்சியில் நாகாலாந்து புதிய உச்சங்களைத் தொடுவதற்கும், மாநில மக்களின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கும் நான் பிரார்த்திக்கிறேன்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

***