Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாகாலாந்து மாநில தினம் – பிரதமர் வாழ்த்து


நாகாலாந்து மாநில தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

“நாகாலாந்து மாநில தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு எனது வாழ்த்துகள். வரும் ஆண்டுகளில் நாகலாந்தின் வளர்ச்சிப் பயணம் புதிய உயரங்களை எட்டும் என்பதில் எனக்கு பெரும் நம்பிக்கை உள்ளது”, என்று பிரதமர் கூறியுள்ளார்.

***