Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த மகாத்மா காந்திக்கும் மற்ற தியாகிகளுக்கும் தியாகிகள் தினத்தன்று பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த மகாத்மா காந்திக்கும் மற்ற தியாகிகளுக்கும் தியாகிகள் தினத்தன்று பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த மகாத்மா காந்திக்கும் மற்ற தியாகிகளுக்கும் தியாகிகள் தினத்தன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

“நம் தேச தந்தையின் நினைவு நாளன்று அவருக்கு நாம் தலைவணங்குவோம்.

மேலும் நம் நாட்டிற்காக உன்னத உயிர்த் தியாகம் செய்த அனைத்து தியாகிகளையும் இத்தருணத்தில் நினைவு கூர்கிறேன். அவர்களது தியாகம் என்றும் நம் மனதில் நிலைத்திருக்கும்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

***