பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (15.05.2026) ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பகிர்ந்துள்ளார். உலக அரங்கில் இந்தியாவின் தொடர் வளர்ச்சிக்கு நாட்டு மக்களின் உறுதி, கடின உழைப்பு, கூட்டு மனப்பான்மை ஆகியவையே உந்துசக்தியாக உள்ளன என்பதை அவர் அந்த ஸ்லோகத்தின் மூலம் எடுத்துரைத்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261345®=3&lang=1
—-
SS/PLM/KPG/EA
देशवासियों के इन्हीं गुणों से भारत आज अपने सामर्थ्य को निरंतर बढ़ा रहा है…
— Narendra Modi (@narendramodi) May 15, 2026
यथाशक्ति चिकीर्षन्ति यथाशक्ति च कुर्वते।
न किञ्चिदवमन्यन्ते नराः पण्डितबुद्धयः॥ pic.twitter.com/4DaqacIIeN