பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி, சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
ஒருவர் கடந்த காலத்தை நினைத்து வருத்தப்படவோ, எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படவோ கூடாது என்றும், நிகழ்காலத்தில் செயல்படுவது மட்டுமே அறிவுள்ள செயல் என்றும் அந்தப் ஸ்லோகம் உணர்த்துகிறது என சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2207281®=3&lang=1
***
SS/PKV/RK
गते शोको न कर्तव्यो भविष्यं नैव चिन्तयेत्।
— Narendra Modi (@narendramodi) December 22, 2025
वर्तमानेन कालेन वर्तयन्ति विचक्षणाः॥ pic.twitter.com/DsAfM1m5UC