பி.எம்.இந்தியா
கடந்த 11 ஆண்டுகளில், நிலக்கரியை அடுத்த தலைமுறை எரிபொருளாக இந்திய நிலக்கரித்துறை எவ்வாறு மறுவடிவமைப்பு செய்து வருகிறது என்பது குறித்து மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டி எழுதியுள்ள கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். பசுமைத் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதன் மூலம், 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான பயணத்தில், நிலக்கரியின் பங்களிப்பு தொடரும் என்றும் பிரதமர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய அமைச்சர் திரு கிஷன் ரெட்டி பகிர்ந்துள்ள கட்டுரைக்கு பதிலளித்து பிரதமர் திரு நரேந்திர மோடி பதிவிட்டு இருப்பதாவது:
“கடந்த 11 ஆண்டுகளில், நிலக்கரியை அடுத்த தலைமுறை எரிபொருளாக இந்தியாவின் நிலக்கரித்துறை எவ்வாறு மறுவடிவமைப்பு செய்து வருகிறது என்பது குறித்து மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டி தெளிவுபடுத்தியுள்ளார். பசுமைத் தொழில் நுட்பங்களை ஒருங்கிணைப்பதன் மூலம், 2047 வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான பயணத்தில், நிலக்கரியின் பங்களிப்பு தொடரும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்”.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2213773®=3&lang=1
****
TV/PD/SH
In this must-read article, Union Minister Shri @kishanreddybjp reflects on how, over the last 11 years, India’s coal sector has been reinventing itself as a next-generation fuel.
— PMO India (@PMOIndia) January 12, 2026
The Minister underscores that coal will continue to contribute to India’s journey towards Viksit… https://t.co/bW1sQI9bLy