பி.எம்.இந்தியா
நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீர் முதல்வர் திரு. முப்தி முகமது சையீதிடம் விசாரித்தார்.
“ஜம்மு காஷ்மீர் முதல்வர் திரு. முப்தி முகமது சையீதிடம் பேசினேன். துரதிருஷ்டவசமாக நடந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்பை குறித்து கேட்டு அறிந்தேன்”, என்று பிரதமர் கூறியுள்ளார்.
Heard about strong earthquake in Afghanistan-Pakistan region whose tremors have been felt in parts of India. I pray for everyone's safety.
— Narendra Modi (@narendramodi) October 26, 2015
I have asked for an urgent assessment and we stand ready for assistance where required, including Afghanistan & Pakistan.
— Narendra Modi (@narendramodi) October 26, 2015
Returned from Bihar. Spoke to J&K CM Shri Mufti Mohammad Sayeed & took stock of the situation arising due to the unfortunate earthquake.
— Narendra Modi (@narendramodi) October 26, 2015