Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நீதிபதி பி.என். பகவதி மறைவிற்கு பிரதமர் இரங்கல்


நீதிபதி பி.என். பகவதி மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“நீதிபதி பி.என். பகவதியின் மறைவு வருத்தமளிக்கிறது. அவர் இந்திய சட்டத்துறையில் வல்லவராகத் திகழ்ந்தவர். எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
நமது நீதித்துறை அமைப்பை எளிதில் அணுகுவதற்கு நீதிபதி பி.என். பகவதியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் லட்சக் கணக்கானோருக்காக குரல் கொடுத்தார்” என்று பிரதமர் கூறியுள்ளார்