Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நீதிபதி லீலா சேத் மறைவிற்கு பிரதமர் இரங்கல்


நீதிபதி லீலா சேத் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“நீதிபதி லீலா சேத் மறைவு குறித்த செய்தி அறிந்து கவலையுற்றேன். நீதித்துறையில் அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்பு என்றும் நினைவில் கொள்ளப்படும். என் இரங்கல்கள்” என்று பிரதமர் அந்த இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

****