Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நீதி, கண்ணியம், தற்சார்பு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் தொடக்ககால மற்றும் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய பொருளாதார சிந்தனைகளை டாக்டர் அம்பேத்கர் எவ்வாறு வடிவமைத்தார் என்பது குறித்த கட்டுரையை பிரதமர் பகிர்ந்து கொண்டார்


நீதி, கண்ணியம், தற்சார்பு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் தொடக்ககால மற்றும் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய பொருளாதார சிந்தனைகளை டாக்டர் அம்பேத்கர் எவ்வாறு வடிவமைத்தார் என்பது குறித்து மத்திய அமைச்சர் திரு. அர்ஜுன் ராம் மேக்வால் எழுதிய கட்டுரையை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

நீதி, கண்ணியம் மற்றும் தற்சார்பு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் தொடக்ககால மற்றும் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய பொருளாதார சிந்தனைகளை டாக்டர் அம்பேத்கர் எவ்வாறு வடிவமைத்தார் என்பதை மத்திய அமைச்சர் திரு அர்ஜூன் ராம் மேக்வால் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.

https://indianexpress.com/article/opinion/arjun-ram-meghwal-writes-ambedkar-the-economist-9946393/

நமோ செயலி வாயிலாக”

***

(Release ID: 2122045)
TS/IR/RR/KR