Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நுவாக்கை பண்டிகையை முன்னிட்டு ஒடிசா மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


நுவாக்கை பண்டிகையை முன்னிட்டு ஒடிசா மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“நுவாக்கை வாழ்த்துக்கள்! நுவாக்கை பண்டிகையை கொண்டாடும் ஒடிசா மக்களுக்கு எனது வாழ்த்துக்கள். இந்த விழா சமூகத்தில் மகிழ்ச்சியை கொண்டு வரட்டும்”, என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

***