Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நேபாளப் பிரதமரின் இந்திய வருகையின் போது கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகளின் பட்டியல்


 

 

வ.எண்.

உடன்படிக்கையின் தலைப்பு

நேபாளத் தரப்பு

இந்தியத் தரப்பு

1.

50,000 வீடுகள் கட்டுவதற்கு இந்தியா அளிக்கும் வீட்டுவசதி நிதியை பயன்படுத்தும் வழிவகைகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்

திரு. சாந்தா ராஜ் சுபேதி, செயலர், நிதி அமைச்சகம்

 

திரு. எஸ். ஜெய்சங்கர், வெளியுறவு செயலர், வெளியுறவுத்துறை அமைச்சகம்

 

 

2.

நேபாள கல்வித் துறையில் நில நடுக்கத்திற்குப் பிந்தைய மறுகட்டுமானத் திட்டத்தினை இந்திய நிதியுதவியை பயன்படுத்தி செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

திரு. சாந்தா ராஜ் சுபேதி, செயலர், நிதி அமைச்சகம்

திரு. எஸ். ஜெய்சங்கர், வெளியுறவு செயலர், வெளியுறவுத்துறை அமைச்சகம்

3.

நேபாள கலாச்சார பாரம்பரியத் துறையில் நில நடுக்கத்திற்குப் பிந்தைய மறுகட்டுமானத் திட்டத்தினை இந்திய நிதியுதவியை பயன்படுத்தி செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

திரு. சாந்தா ராஜ் சுபேதி, செயலர், நிதி அமைச்சகம்

திரு. எஸ். ஜெய்சங்கர், வெளியுறவு செயலர், வெளியுறவுத்துறை அமைச்சகம்

4.

நேபாள சுகாதாரத் துறையில் நில நடுக்கத்திற்குப் பிந்தைய மறுகட்டுமானத் திட்டத்தினை இந்திய நிதியுதவியை பயன்படுத்தி செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

திரு. சாந்தா ராஜ் சுபேதி, செயலர், நிதி அமைச்சகம்

திரு. எஸ். ஜெய்சங்கர், வெளியுறவு செயலர், வெளியுறவுத்துறை அமைச்சகம்

5.

இந்திய அரசு நிதியுதவியுடன், ஆசிய வளர்ச்சி வங்கியின் சாசெக்(SASEC) சாலை இணைப்பு (ட்ரான்செ 2) திட்டத்தின் கீழ் கட்டப்பட உள்ள மெச்சி பாலக் கட்டுமானத்திற்கான செலவு பகிர்வு, காலக்கெடு, பாதுகாப்பு விசயங்கள் செயலாக்கம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்

திரு. தேவேந்திர கார்கி, செயலர், கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சகம்

திரு. யுத்வீர் சிங் மாலிக், செயலர், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம்

6.

போதை மருந்துகள், உளவியல் பிரச்சினைகளுக்கான மருந்துகள் மற்றும் இரசாயனப் பொருட்களுக்கான தேவை குறைப்பு மற்றும் சட்ட விரோதக் கடத்தல் மற்றும் இது தொடர்பான விசயங்கள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்

 

 

திரு. லோக் தர்ஷன் ரெக்மி, செயலர், உள்துறை அமைச்சகம்

திரு. ஹஸ்முக் ஆதியா, வருவாய் செயலர், மத்திய நிதி அமைச்சகம்

7.

தர நிலை மற்றும் ஒத்த நிலை மதிப்பீடு துறையில் ஒத்துழைப்பிற்கான உடன்படிக்கை

திரு. பிஷ்வோ பாபு புடசைனி, தலைமை இயக்குநர், நேபாள தர நிலைகள் & அளவியல் நிறுவனம்

திரு. சஞ்சய் சிங், தலைமை இயக்குநர், இந்திய தர நிலைகள் நிறுவனம்

8.

இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் மற்றும் நேபாள பட்டய கணக்காளர்கள் நிறுவனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

 

திரு. பிரகாஷ் ஜே. தாப்பா, தலைவர், நேபாள பட்டய கணக்காளர்கள் நிறுவனம்

திரு. நீலேஷ். எஸ். விகம்சே, தலைவர், இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம்