பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி பகத் சிங்கின் பிறந்த தினத்தையாட்டி அவருக்கு இன்று மரியாதை செலுத்தினார்.
தியாகி பகத் சிங் தனது அசாத்திய துணிச்சல், வீரத்தின் மூலம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்குப் புதிய உத்வேகம் அளித்ததாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் இறையாண்மையை பதுகாப்பதற்காக அனைத்தையும் தியாகம் செய்யும் அவரது மனப்பான்மை இந்திய இளைஞர்களின் துணிச்சல், மன உறுதிக்கான அடையாளமாகத் திகழ்கிறது என்று பிரதமர் கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2315717®=3&lang=1
***
TV/SV/PS/SH
शहीद भगत सिंह को उनकी जयंती पर कोटि-कोटि नमन।
— Narendra Modi (@narendramodi) September 28, 2026
अपने अदम्य साहस और शौर्य से उन्होंने आजादी के आंदोलन को नई धार दी।
राष्ट्र के सम्मान के लिए सर्वस्व न्योछावर करने का उनका जज्बा भारत के नौजवानों की हिम्मत और हौसले का प्रतीक है। pic.twitter.com/GPH1tNHyVf