Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பகவான் ஜகந்நாதரின் ஆசீர்வாதத்தை நாடி சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்


புனித ரதயாத்திரை நிகழ்ச்சியையொட்டி, பகவான் ஜகந்நாதரின் ஆசீர்வாதத்தை நாடி சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

பகவான் ஜகந்நாதரின் தெய்வீக அருள், நாட்டில் உள்ள அனைவரது வாழ்விலும் புதிய சக்தியை ஏற்படுத்தும் என்றும் திரு மோடி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285228&reg=3&lang=1  

***

SS/IR/KPG/RJ