Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பக்ரீத் தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார். பக்ரீத் தினத்தை முன்னிட்டு, தமது நல்வாழ்த்துக்கள் என்று பிரதமர் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இந்த நன்னாள் நமது சமுதாயத்தில் சகோரத்துவத்தையும், இரக்க உணர்வையும் ஏற்படுத்தட்டும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.