Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பஞ்சாபில் பட்டாசு ஆலை தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல்


பஞ்சாபில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

“பஞ்சாபில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட துயரச் சம்பவம் இதயத்தை உலுக்குவதாக உள்ளது. இச்சம்பவம் பற்றி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு எனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். சம்மந்தப்பட்ட அமைப்புகள், சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

*******

ஸ்ரீ/எம்எம்/க