Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பட்டயக் கணக்கர்கள் தினத்தன்று பட்டயக் கணக்கர்களுக்கு பிரதமர் வாழ்த்து


பட்டயக் கணக்கர்கள் தினத்தை முன்னிட்டு பட்டய கணக்கர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“நமது சமூகத்தில் நேர்மையான கலாச்சாரம் மற்றும் பெருநிறுவனங்கள் மேலாண்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக கடுமையாகப் பணிபுரிபவர்கள் பட்டயக் கணக்கர்கள். பொருளாதார வள மேம்பாட்டிலும் அவர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. பட்டயக் கணக்கர்கள் தினமான இன்று பட்டயக் கணக்கர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்”, என்று பிரதமர் கூறியுள்ளார்.

*****

கீதா/ஸ்ரீ