Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பட்டய கணக்காளர்கள் தினத்தில் அனைத்து பட்டய கணக்காளர்களுக்கும் பிரதமர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்


பட்டய கணக்காளர்கள் தினத்தை முன்னிட்டு, அனைத்து பட்டய கணக்காளர்களுக்கும் பிரதமர் திரு.நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பட்டய கணக்காளர்களின் முக்கியத்துவம் குறித்து தனது கருத்தை ஒரு விடியோவாகவும் திரு.மோடி இணைத்துள்ளார்.

பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

“நமது பொருளாதாரத்தில் பட்டய கணக்காளர் முக்கியமான பங்காற்றுகிறார். பட்டய கணக்காளர்கள் தினத்தில் அனைத்து பட்டய கணக்காளர்களுக்கும் நல்வாழ்த்துகள். பொருளாதாரத்தில் வளர்ச்சி மற்றும் வெளிப்படைத்தன்மையை வெளிப்படுத்துவதில் அவர்கள் தொடர்ந்து கடினமாக பணியாற்ற வேண்டும்”.

                                                                                                                             **************