Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாகிஸ்தான் பிரதமருடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் உரையாடல்; நிலநடுக்கத்தில் உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல்; இந்தியாவிலிருந்து அனைத்து உதவிகளை அளிக்க தயார் என அறிவிப்பு.


பிரதமர் திரு. நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் திரு. நவாஸ் ஷெரீபுடன் உரையாடினார். நிலநடுக்கத்தில் உயிர் இழந்தவர்களுக்கு தனது இரங்கலை பிரதமர் தெரிவித்தார். இயன்றவரை பாகிஸ்தானுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்க இந்தியா தயார் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

“பாகிஸ்தான் பிரதமர் திரு. நவாஸ் ஷெரீபுடன் தொலைபேசி மூலம் உரையாடினேன். நிலநடுக்கத்தில் உயிர் இழந்தவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்தேன். இயன்றவரை அனைத்து உதவிகளையும் இந்தியா அளிக்கும் என்று உறுதியளித்தேன்.

கீதா நல்லபடியாக நாட்டிற்கு திரும்பிவருவதற்கு பிரதமர் நவாஸ் ஷெரீப் எடுத்த முயற்சிகளுக்கு நன்றி கூறினேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

•••••