Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாதுகாப்புத் துறையின் ஆற்றலை நிரூபிக்கும் வகையில் உந்து எறிவிசை ஏவுகணை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது- பாதுகாப்பு விஞ்ஞானிகளுக்கு பிரதமர் வாழ்த்து


பாதுகாப்புத் துறையின் ஆற்றலை நிரூபிக்கும் வகையில் உந்து எறிவிசை ஏவுகணை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதை முன்னிட்டு பாதுகாப்பு விஞ்ஞானிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புத் துறையின் ஆற்றலை நிரூபிக்கும் வகையில் உந்து எறிவிசை ஏவுகணை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதை முன்னிட்டு பாதுகாப்பு விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்த சாதனையின் மூலம் இந்த திறன் கொண்ட ஐந்து நாடுகளுடன் இந்தியா இணைந்துள்ளது. மொத்த நாட்டிற்கும் இது பெருமையான தருணம் என்று பிரதமர் கூறியுள்ளார்.

*****