Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாபு ஜெகஜீவன் ராமின் பிறந்தநாளான இன்று பிரதமர் அவருக்கு புகழாரம்


பாபு ஜெகஜீவன் ராமின் பிறந்தநாளான இன்று பிரதமர் திரு.நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் விடுத்துள்ள சுட்டுரைச் செய்தியில், “சிறந்த சுதந்திரப் போராட்ட வீரரும், சமூக நீதிக்காக அயராது பாடுபட்டவருமான பாபு ஜெகஜீவன் ராமின் பிறந்தநாளான இன்று அன்னாருக்கு எனது பணிவான புகழஞ்சலி. ஒடுக்கப்பட்ட மற்றும் நலிந்த மக்களின் நலனுக்காக அவர் மேற்கொண்ட அரும்பணிகள் என்றும் நமக்கு ஊக்கத்தை அளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

***