Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாய் தூஜ் பண்டிகைக்கு பிரதமர் வாழ்த்து


சகோதர சகோதரிகளின் உறவின் மேம்மையை குறிக்கும் ‘பாய் தூஜ்’ பண்டிகைக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“சகோதர சகோதரிகளுக்கு இடையே உள்ள ஒரு தனிசிறப்பு வாய்ந்த உறவினை போற்றும் ‘பாய் தூஜ்’ பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

*****