பி.எம்.இந்தியா
ஒடிசாவில் உள்ள பாராதீப் எண்ணை சுத்திகரிப்பு நிறுவனத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்பணித்தார்.
இந் நிகழ்ச்சியை முன்னிட்டு அங்கு கூடியிருந்தவர்களிடையே உரையாடிய பிரதமர், வளர்ச்சி சம்மந்தமான அதிகாரபூர்வமான நிகழ்ச்சியில் பெருமளவில் மக்கள் பங்கேற்றதைப் பிரதமர் பாராட்டினார்.
ஒடிசாவின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் திரு பிஜு பட்நாயக்கை நினைவு கூர்ந்த பிரதமர், பாராதீப் ஒடிசா மக்களின் வளர்ச்சித் தீவாக மாறும் என்று கூறினார். வேலை வாய்ப்புகள் மூலம் இளைஞர்கள் பயனடைவதுடன் நாடு முழுவதும் எரிசக்திக்காக விறகுகளை நம்பியுள்ள ஏழைப் பெண்கள் எல்.பி.ஜி. எரிவாயுவை பெற முடியும்.
முத்ரா வங்கி மற்றும் தொடங்கிடு இந்தியா போன்ற அரசு முயற்சிகள் இந்தியாவின் இளைஞர்களுக்கு பயனளிக்கும் என்று திரு நரேந்திர மோடி கூறினார்.
துவக்க விழா நடைபெறும் இடத்திற்கு வருகை தரும் முன், உள்நாட்டு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட பிரதான கட்டுப்பாட்டு அறை மற்றும் இண்ட்மேக்ஸ் பிரிவையும் பார்வையிட்டார். இண்ட்மேக்ஸ் உற்பத்தித் திறன் இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் எடுத்துக்காட்டாக உள்ளது என்று பிரதமர் கூறினார்.
Am sure the Paradip Refinery will unleash a new wave of industrialisation in hydrocarbon sector & enhance economic progress in Eastern India
— Narendra Modi (@narendramodi) February 7, 2016
People of Odisha know the importance of this refinery & how this refinery will contribute to the development of Odisha: PM begins his speech
— PMO India (@PMOIndia) February 7, 2016
You have come here in large numbers. You are supporting such an important development initiative: PM @narendramodi https://t.co/Iy8hu3Nre5
— PMO India (@PMOIndia) February 7, 2016
Today I remember the great Harekrushna Mahatab and the great Biju Babu: PM @narendramodi https://t.co/Iy8hu3Nre5
— PMO India (@PMOIndia) February 7, 2016
The Shilanyas for this was done by Shri Atal Bihari Vajpayee, our inspiration: PM @narendramodi at Paradip https://t.co/Iy8hu3Nre5
— PMO India (@PMOIndia) February 7, 2016
This Paradip refinery is the Vikas Deep for Odisha and the youth of Odisha: PM @narendramodi https://t.co/Iy8hu3Nre5
— PMO India (@PMOIndia) February 7, 2016
This will take gas cylinders to the homes of the poor: PM @narendramodi at Paradip, Odisha https://t.co/Iy8hu3Nre5
— PMO India (@PMOIndia) February 7, 2016
Initiatives have to be futuristic and completed before the designated time period. Delays shouldn't occur: PM @narendramodi in Paradip
— PMO India (@PMOIndia) February 7, 2016
MUDRA Yojana has given opportunity to India's youth to stand on their own feet and become job creators, not job seekers: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 7, 2016
Paradip refinery has established a records of sorts when it comes to #makeinindia: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 7, 2016
Paradip Refinery is Odisha's Vikas Deep. It will fulfil several aspirations of Odisha's bright youngsters. https://t.co/heL3AApJAc
— Narendra Modi (@narendramodi) February 7, 2016
Emphasised on vitality of futuristic projects, completed on time. Noted with joy how Paradip Refinery is a great example of #makeinindia.
— Narendra Modi (@narendramodi) February 7, 2016