Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாராலிம்பிக் – 2016 போட்டியில் தங்க பதக்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியாவிற்கு பிரதமர் வாழ்த்து


ரியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் – 2016 போட்டியில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர் தேவேந்திர ஜஜாரியாவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“வரலாற்று சிறப்பு மிக்க வகையில் பாராலிம்பிக் போட்டியில் தங்க பதக்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியாவிற்கு எனது வாழ்த்துகள். நாங்கள் அவரை கண்டு பெருமை அடைகிறோம்”, என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

*****
 

AKT/NT